ஆண்ட்ராய்டு ரூட் என்றால் என்ன? அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆண்ட்ராய்டு ரூட் என்றால் என்ன? அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 27 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்டு ரூட் என்றால் என்ன? அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன?

android-rooting


நாம் உபயோகிக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனத்தால் பூட்லோடர் செய்யப்பட்டிருக்கும். நமக்கு பயன்படாத சில application inbuilt ஆக இருக்கும். அதை முழுவதும் நம்ம control க்கு கொண்டுவர அன்லாக் செய்வதையே ரூட் என்கிறோம்.
இதன் பயன்கள்:
* மொபைலில் இன்பில்ட் ஆக இருக்கும் apk வை அன்இன்ஸ்டால் செய்யலாம்.
* ram மெமரியை sd card க்கு மாற்றலாம்.
* வேர்சன் மாற்றலாம்
*சில தனிப்பட்ட அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டும் இயங்கும். ex: root browser,wi-fi hacks.
* இலவசமாக இணையம் உபயோகிக்க droid apn அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டுமே இயங்கும்.
More Info===>>>Click This

HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITH COMPUTER..(கணினி இருப்பது அவசியம்)


HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITHOUT COMPUTER..(கணினி இல்லாமல்) II


ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் ..

Popular Posts

Facebook

Blog Archive