How to ROOT your Android Mobile Without Computer..(கணினி இல்லாமல்) II | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil How to ROOT your Android Mobile Without Computer..(கணினி இல்லாமல்) II ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

How to ROOT your Android Mobile Without Computer..(கணினி இல்லாமல்) II

நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பதிப்பு !!
.
.
.
.
மொபைலை கணினி இல்லாமல் root செய்வது எப்படி ??








http://cdn-www.xda-developers.com/wp-content/uploads/2014/01/Root.jpg
Loading...
.
.
அதை செய்வது மிக சுலபம் !!

நாம் அதற்கு use செய்யப்போகும் அப்ளிகேஷன்னின் பெயர் " ||FRAMAROOT ||

இதை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. .

இது root செய்ய பயன்படும் அப்ளிகேஷன் ..

-->( தயவுசெய்து உங்கள் mobile support ஆகுமா என்று கேட்காதிர் ,, ஏன் என்றால் எனக்கே தெரியாது ))<--

++இதை use செய்து உங்கள் phoneஐ நீங்கள் root செய்தால் commentsல் தெரிவிக்கவும் ,என்னெனில் மற்றவர்களுக்கும் பயன்படும் ++

(( இதனால் உங்கள் phoneக்கு எந்த தீங்கும் நேராது ,, ஆனால் warranty காலி ))

அதெல்லாம் ஒக்கே இதை எப்படி use செய்வது ??
.





,, அப்ளிகேஷன்னை open செய்தவுடன் கீழே root என்று இருக்கும் ..,அதை touch செய்தால் போதும் ..!!((அப்படி root என்று காமிக்கவில்லை என்றால் உங்கள் phone support ஆகவில்லை என்று அர்த்தம் ))
rooted என்று அப்ளிகேஷன் சொன்
உங்கள் mobile rooted!!
.
.
.
சரி root ஆகிவிட்டதற்கு என்ன அடையாளம் ??
.
.
உங்கள் app listல் " SUPER SU" என்று app இருந்தால் உங்கள் phone rooted..
.
சரி இந்தங்கோ Download Link,,
https://www.dropbox.com/s/pilem63q7le9rzg/Framaroot-1.9.1.apk

-->>((உங்கள் mobile root ஆகவில்லை என்றால் ,, என்னால் எதுவும் செய்யமுடியாது))<<---

உங்கள் mobile root ஆகுவதற்கு வாழ்த்துக்கள் !!

root செய்தவர்கள் மகிழ்ச்சியில் அப்படியே இருக்காதிர்,, உங்கள் mobileன் model number உடன் rooted என்று comment செய்யுங்கள் ..

தயவுசெய்து share செய்யுங்கள்!!
.
.
இப்படிக்கு ,,

உங்கள் || shyam ||

நன்றி !!

Popular Posts

Facebook

Blog Archive