How to ROOT your Android Mobile With Computer..(கணினி இருப்பது அவசியம்) | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil How to ROOT your Android Mobile With Computer..(கணினி இருப்பது அவசியம்) ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

How to ROOT your Android Mobile With Computer..(கணினி இருப்பது அவசியம்)


ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி? (கணினி இருப்பது அவசியம்)
  
((இதனால் உங்கள் phoneக்கு எந்த தீங்கும் நேராது ,, ஆனால் warranty காலி

))http://img.talkandroid.com/uploads/2012/11/Rooting.jpg


அதனால் ஏற்படும் நண்மைகள் மற்றும் தீமைகள...  ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT
செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால்  என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகி றது. அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது. ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER,
FONT INSTALLER, SCREEN RECORDER இன்னும் பல அதனால்தான் மொபைலை ROOT செய்ய பலரும் விரும்புகிறார்கள் ஆனால்
அதை செய்வதினால் நன்மைகள் மற்றும்  கிடைக்கப்படுவதில்லை தீமைகளும் அதில்  இருக்கின்றது என்பதை தெழிவு படுத்ததான்
இந்த பதிப்பு இதை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு முயற்ச்சிக்கிறேன் உங்களின் பயனுக்காக  ROOT செய்வதினால் ஏற்படும்
தீமைகள் இதை தெறிந்துகொள்வதற்க்கு முன்பு 
ROOT என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்  பொதுவாக ANDROID SYSTEN FILEகள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
அதனால் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE  செய்யவோ இயலாது ஆனால் ROOT  செய்வதனால் SYSTEM FILEஐ  முழுமையாக உங்கள்  கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER  உதவியுடன் கொண்டுவர முடியும் இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட  எளிமையாக இன்ஸ்டால் செய்திட  முடியும் EXAMBLE சிலரது பைல்கலில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை அவர்கள்  இதனை செய்வதனால் எளிமையாக  உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்
(FONT INSTALL செய்வதையெல்லாம் பின் வரும் பதிப்ப ்புகளில் பார்க்கலாம்)  ROOT செய்வது எப்படி MOBILEஐ ROOT  செய்வதற்க்கு உங்களிடம் கனினி இருப்பது அவசியம். 
பின்பு உங்களது மொபைலின் DATA
CABLEலும Root Pana neraya methods iruku
Aana nan 2 matum soldran..

1.)KINGO ROOT
2.) VRoot
-------Kingo Root method------
1.) Install this in ur computer---»»
www.kingoapp.com/android-root.htm 
2.) உங்களுடைய மொபைலில்  SETTINGS
பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ  ENABLE செய்துகொள்ளுங்கள் 
3. உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில்  
நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )
4. இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து
5. கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID  ROOT உங்களது போன் MODEL  எண்ணை காண்பித்து ROOT செய்ய  அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT
செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெரும் முடிவில் உங்களது போன் RESTART
ஆகும் அவ்வளவுதான்  இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT  செய்யப்பட்டிருப்பதற்க்கான  அடையாளம்.

---------- VRoot method------
1.) Install this -----> https://
www.dropbox.com/s/grfspvuwuif48yu/VRoot_1.6.0.3690_Setup.exe
2. Follow the instructions---->
http://forum.xda-developers.com/showthread.php?t=2479359
Elathaiyum Correct ah paningana
Kandipa Root Aaidum..
*************
¥ Shyam ¥
************
Share it..
அடுத்த பதிவில்
ஆண்ட்ராயிட் மொபைலை கணினி இல்லாமல் root செய்வது எப்படி ??

Popular Posts

Facebook

Blog Archive