ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் .. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் .. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் ..

*****************************************************
Root என்றால் என்ன? அதை எப்படி செய்வது?
...
அதை தெரிந்துகொள்ள இங்கு செல்லுங்கள் --->
(கணினியுடன் )

http://infomaszz.blogspot.in/2014/08/how-to-root-your-android-mobile-with.html
*****************************************************
கணினி இல்லாமல் --->

http://infomaszz.blogspot.in/2014/08/how-to-root-your-android-mobile-without.html
*****************************************************
1.) TITANIUM BACKUP (கண்டிப்பாக இருக்கவேண்டும்)
இது ஒரு சக்திவாய்ந்த backup அப்ளிகேஷன் ,, இதில் அப்ளிகேஷன்களை "DATA"வுடன் Backup,Restore செய்யலாம் ,,
....
அதாவது நீங்கள் ஒரு கேமில் 100 Coins சேர்த்துவிட்டு ,அந்த கேமை இதன்மூலம் backup செய்துவிட்டு ,அதை Uninstall செய்து இதன்மூலம் Restore செய்தால் 100 Coins அப்படியே இருக்கும் !!
...
இது மட்டும் இல்லை ,இன்னும் நிறைய Features உள்ளன...
*****************************************************
2.) Link2SD (குறைந்த மெமரி போன்களுக்கு)
இது அப்ளிகேஷன்ஸை SD Card(Memory Card)க்கு Move செய்ய பயன்படும் அப்ளிகேஷன் ..
Memory Cardஐ Partion செய்து 2nd Partionக்கு அப்ளிகேஷன்ஸை "Link" செய்யலாம் ..
((Memory Cardஐ Partion செய்வதை பற்றி பின்வரும் பதிப்புகளில் பார்க்கலாம் ))
*****************************************************
3.)ROM Toolbox Pro (போனை மாற்றியமைக்க நினைப்பவர்களுக்கு)
இதின் Featuresஐ சொல்லிக்கொண்டே போகலாம் ..
இந்த அப்ளிகேஷன் மூலம்
*Fonts
*Bootanimation
*Battery Icon
*Notifcation Icons
அகியவற்றை மாற்றலாம் ...
...
*CPU Control
CPU (Processor)ன் வேகத்தை அதிகபடுத்தலாம் ,கம்மியாக்கி கொள்ளலாம்
*SD Card Booster
உங்கள் SD Cardன் Read/Write வேகத்தை அதிகப்படுத்தும்...
...
இன்னும் ஏராளமான Features உள்ளன ,,
*****************************************************
4.) RAM MANAGER PRO (RAM Memory குறைவாக இருக்கும் போன்களுக்கு)
இது குறைந்த RAM அளவை பெற்றிருக்கும் மொபைல்களுக்கு ..
...
இதில் 5 வகையான Modes இருக்கின்றன
*Balanced
*MultiTasking
*Gaming
*Hard MultiTasking
*Hard Gaming
...
SWAP FILE ("RAMஐ INCREASE செய்வது !)
உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்
....
*****************************************************
5.) NO-FRILLS CPU CONTROL
இது உங்கள் Processorன் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் அப்ளிகேஷன் ...
...
இதன்மூலம் Frequencyஐ அதிகப்படுத்தி போனை வேகமாக இயங்க வைக்கலாம் ..
...
அல்லது
...
Frequencyஐ குறைத்து Battery Lifeஐ அதிகப்படுத்தலாம் !!
*****************************************************
Lucky Patcher
இது Titanium Backup ,ROM Toolbox ஆகியவற்றை Pro versionஆக மாற்ற உதவும் அப்ளிகேஷன் ..
..
அது மட்டும் அல்ல ..இது மூலம் அப்ளிகேஷன்களில் தோன்றும் "Ads"ஐ remove செய்து கொள்ளலாம் ...
*****************************************************
-DOWNLOAD LINKS -
(Z Archiver அல்லது ES File Explorerஐ பயன்படுத்தி Extract செய்யுங்கள்)
1.) Titanium backup
https://www.dropbox.com/s/n3mtxojfyyuhf9a/TBP_v6.1.5.4_apkdatas.blogspot.com.zip
2.) LInk2SD Plus
https://www.dropbox.com/s/nt5wifsdrulkc2k/Link2SDPlusl.rar
3.) ROM Toolbox
http://www20.zippyshare.com/v/28084213/file.html
4.) RAM Manager Pro
http://www41.zippyshare.com/v/40845409/file.html
5.) NO-Frills CPU
https://www.dropbox.com/s/5f6d0kk58vfu87z/No-frills%20CPU%20Control_1.26-r1.apk
..
Lucky Patcher
https://www.dropbox.com/s/zo3qixmb8blgpkv/LuckyPatcher.apk
*****************************************************
இது உதவியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் (Share)
...
#Shyam

Popular Posts

Facebook

Blog Archive